Author’s Instructions

  • யூனிக்கோடு எழுத்துருவில் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரை, அதிகபட்சம் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • A4 தாள் அளவில், கட்டுரையின் வரிகளுக்கிடையில்5 இடைவெளியிடப்பட்டு, எழுத்துரு 12 அளவில் இருத்தல் அவசியம். (MS Office, A4 Size, 1.5 Line Spacing).
  • கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை info@arimanokku.com –  arimaanokkuu@gmail.com என்ற மின்னுஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • கட்டுரையில் ஆய்வுச்சுருக்கம், முதன்மைச் சொற்கள், முடிவுரை இருத்தல் அவசியம்.
  • கட்டுரையில் மேற்கோள்கள், துணைநூற்பட்டியல் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரைகள், உண்மைத்தன்மையுடன் இருத்தல் வேண்டும். கருத்து ஒற்றுமை (Plagiarism) இன்றி இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும்.
  • முனைவர் பட்ட ஆய்வாளர்கள் நெறியாளரின் பெயருடன் அனுப்பிட வேண்டும்.
  • கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.