அரிமா நோக்கு – நோக்கங்கள்
• தமிழாய்வை மேம்படுத்தல்.
• தமிழ் இலக்கியங்களைப் பரப்பல்.
• தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு சார்ந்த மரபுச்செல்வங்களைப் பரப்பல்.
• இந்நோக்கில் இதழ், நூல் முதலியன வெளியிடல்.
• கருத்தாங்கு, கவியரங்கு முதலியன நடத்தல்.
• பேச்சு, எழுத்துத் திறன்களை இளைஞர்களிடையே வளர்த்தல்.
• தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய, தக்க அறிஞர்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டல்.
• இளைஞர்களுக்குத் தமிழ் உணர்வும் அறிவும் ஊட்டல்.
• நூல் வெளியீட்டுக்கு உதவல்.
பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரிமா நோக்கு (ISSN: 2320-4842 (Print) ISSN: 3049-2688 (Online) பல்துறை, இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) என வெளிவரும் பன்னாட்டுக் காலாண்டு இதழ். மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில் தமிழியலுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது. அரிமா நோக்கு இணையவழியில் 2024இல் தொடங்கப்பட்டது. அரிமா நோக்கின் முதன்மை நோக்கம் கல்வித் துறைகளில் உண்மையான மற்றும் புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாகும். அதே நேரத்தில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களை அவர்களின் அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு ஊக்குவிப்பதாகும். மேலும், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெளியிட இது ஒரு தளத்தை வழங்குகிறது.
About Us
The ARIMA NOKKU (ISSN: 2320-4842 (Print) ISSN: 3049-2688 (Online) is a globally recognized, literature, bilingual (Tamil and English), peer-reviewed, refereed, international quarterly journal. It focuses on the study of language, literature, art, culture, history, philosophy, and science, with a special emphasis on Tamilology. Established in Arima Nokku Print Journal was started in the year 2007. Arima Nokku Online Journal is being run from 2024 onwards. Its primary goal is to promote original and innovative research in these academic fields, while also encouraging aspiring researchers to contribute their scholarly articles. Additionally, it provides a platform for academics and research scholars to publish their research papers both in India and abroad.
The journal has received prestigious accolades such as the Best Little Journal Award from the Tamil University and the Best Literary Little Journal Award from the Ilakkiya Inaiyar Trust. It is also included in the UGC – CARE List, recognizing its significance in the academic community.
- Arima Nokku Print Journal was started in the year 2007.
- Arima Nokku Online Journal is being run from 2024 onwards.
To enhance its accessibility and reach a wider audience, an open access online version of the journal was launched in presently, alongside the print edition. This initiative aims to increase the visibility of the journal and make it more readily available to interested readers.